திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சிஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் எஸ்.திருமாறன், மருத்துவர்யுவராஜ், மருத்துவர் நிவேதிதா தலைமை செவிலியர் அன்னலட்சுமி, மற்றும் செவிலியர்கள் கலைவாணி,கோமதி,சிந்தாமணி,
புவனேஸ்வரி,எல்லம்மாள், ஆய்வக நுட்புனர் எப்சிமா மற்றும் ஏராளமான கலந்து கொண்டனர்
ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT