புதூர் ஊராட்சி ஒன்றியம், தெற்கு முத்தலாபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 20-லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம் கட்டும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.G.V மார்கண்டேயன் அவர்கள் துவக்கி வைத்தார்கள். நிகழ்வில் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் திரு. மும்மூர்த்தி புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் திரு.ராதாகிருஷ்ணன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.சின்னமாரிமுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.சசிகுமார் புதூர் வட்டார கல்வி அலுவலர் திரு.ராமகிருஷ்ணன் பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. ஜெயந்தி பொறியாளர் திரு.தமிழ்ச்செல்வன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் திரு.இம்மானுவேல் ஊராட்சி மன்ற தலைவர் திரு.முனியசாமி ஒன்றிய குழு உறுப்பினர் திருமதி.பரமேஸ்வரி மாரியம்மாள் கிளைச் செயலாளர்கள் திரு.தங்க மாரியப்பன்,திரு.ஜான்கென்னடி, திரு.லட்சுமணன் புதூர் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் திரு.மனோகரன் உட்பட கழக நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.ராமர் அவர்களின் இல்ல திருமண விழாவில்
கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.ராமர் அவர்களின் இல்ல திருமண விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான திருமதி.கீதாஜீவன் அவர்களும்,திமுக அமைப்புச் செயலாளார் திருமிகு.ஆர்.எஸ் பாரதி அவர்களும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவரும் திமுக தலைமை நிலைய செயலாளருமான திருமிகு. பூச்சிமுருகன் அவர்களும், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும்,தலைமை செயற்குழு உறுப்பினருமான திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
நிகழ்வில் கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் திரு.கருணாநிதி கோவில்பட்டி மத்திய ஒன்றிய செயலாளர் திரு.முருகேசன் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு. நவநீதகண்ணன் கோவில்பட்டி ஒன்றிய பெருந்தலைவர் திருமதி.கஸ்தூரி விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.சின்னமாரிமுத்து புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் திரு.ராதாகிருஷ்ணன் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் திரு. அன்புராஜன் விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் திரு. வேலுச்சாமி விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் திரு.அய்யன்ராஜ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் திரு.இம்மானுவேல், திரு.மகேந்திரன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு. ஆவுடையப்பன் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.