விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் 105-பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.
நிகழ்வில் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தாஜீன்னிசா பேகம் மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் .தங்கவேல், முத்துகுமார் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர், அய்யன்ராஜ்.
விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் மாவட்ட கவுன்சிலர் .நடராஜன் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன் மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம் ஆற்றங்கரை ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாராமன் வார்டு செயலாளர்கள் ஸ்டாலின்கென்னடி,
ராஜதுரை, ஜெயசங்கர்,திரு.சங்கரலிங்கம், .மாரிராஜ் வார்டு கவுன்சிலர்கள் வெங்கடேஷ், சுப்புராஜ் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவுடையப்பன் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.