கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை அடுத்த பொன்மனை பகுதியில் சதீஷ்குமார் அவரது மனைவி சிவநந்தினி இவர்களுக்கு சபரீஷ் வயது 8 இரண்டாவது மகன் சூரியநாத் வயது6 தகப்பனார் வெளி நாட்டில் வேலை செய்து வருகிறார் இவரது இரண்டு குழந்தைகளும் குலசேகரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகின்றனர் இந்த இரண்டு குழந்தைகளும் தனியார் வாகனத்தில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம் பள்ளி முடிந்துவரும் பொழுதுதாயார் வந்து அழைத்துச் செல்வது வழக்கமாக காணப்பட்டது
இந்நிலையில் காலையில் பளளிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிவரும்போது வீட்டின் அருகில் வந்து இறங்கியவுடன் தாயார் அந்த இடத்தில் இல்லாததால் அந்த இடத்திலிருந்து அந்த வாகனத்தின் முன் வழியாக இரண்டு பேரும் ஓடியதாக கூறப்படுகிறது இதை கவனிக்காத ஓட்டுநர் வாகனத்தை இயக்கியதினால் சபரிநாத் என்ற ஏழு வயது சிறுவன் சம்பவ இடத்திலே பலியானான்இவரது மூத்த சகோதரர் சபரிநாத் இந்தவிபத்தில் விபத்தில் காயமுற்று தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்இந்த விபத்து குறித்து குலசேகரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய சிறுவன் பலியான சம்பவம் அப்பாவி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது