திருவள்ளூர்.மார்ச்.-13
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் எல்லாபுரம் மேற்கு ஒன்றியம் சார்பில் தாராட்சியில் கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கொடியேற்றம் விழா எல்லாபுரம் மேற்கு ஒன்றிய தலைவர் எஸ்.ஜெகதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் பி.செந்தில்குமார், இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்டோர் டி.எம்.பார்த்தசாரதி தலைமையில் பாரதிய ஜனதா கட்சியில்மாவட்ட தலைவர் பி.செந்தில்குமார் முன்னணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்
இந்த நிகழ்ச்சியில்.
மாவட்ட பொது செயலாளர் கே.எம்.ஆர்.முத்துராஜ், மாவட்டச் செயலாளர் சுந்தரம் ஓ.பி.சி.அணி மாவட்ட பொது செயலாளர் கே.ஜி.எம்.சுப்பிரமணி, முன்னாள் மாவட்ட துணை தலைவர் சிதம்பரலிங்கம்,
பட்டியல்அணியின் மாவட்ட தலைவர் கன்னிகைஎம்.ராஜா, விவசாய அணி மாவட்ட தலைவர் இ.ஆர்.சரத்குமார்,
பூண்டி முன்னாள் ஒன்றிய தலைவர் ஊத்துக்கோட்டை ஆர்.ராஜேஷ், பூண்டி கிழக்கு ஒன்றிய தலைவர் சாந்தி,
மேற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் ஜி.தணிகாசலம், மற்றும் மாவட்ட ஒன்றிய பிறஅணி சேர்ந்த நிர்வாகிகள் எனஏராளமானோர் கலந்து கொண்டனர.