மாவட்ட தலைவர் N.ஷாநவாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புரை மாவட்ட பொதுச் செயலாளர் R.ஷபியுல்லா, தொகுப்புரை மாவட்ட செயலாளர் ஜாவித் அவர்கள் ஆற்றினார்.இந்நிகழ்வில் SDTU தொழிற்சங்க மாநில தலைவர் A.முஹம்மத்_ஆசாத்,வேலூர் மண்டல செயலாளர் H.அஸ்கர் அலி, அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழ் தேசிய குடியரசு இயக்கம் மாவட்ட செயலாளர் விக்னேஷ், AIMIM மாநில துணை செயலாளர் இம்தியாஸ், மாவட்ட தலைவர் ஷஃபீ மாநில பொறுப்பாளர் அமீனுல்லா, TMMK மாவட்ட தலைவர் ஜாகிர் ஆலம், நகர நிர்வாகிகள் பேட்டு, ஜபி, MJK மாநில தலைமை குழு உறுப்பினர் நவுஷாத்,MJK மருத்துவ அணி மாவட்ட அமைப்பாளர் பாஷா, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ஆனந்த் குமார், ஓசூர் ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி எஹசானுள்ள, அஹ்லே ஹதீஸ் மஸ்ஜித் சயீத் உஸ்மான்,MYJA டிரஸ்ட் நிறுவனர் முகமத் அலீமுதீன் மற்றும் முன்னாள் ஓசூர் நகர உறுப்பினர் இக்ரம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

முன்னிலை
மாவட்ட அமைப்பு பொது செயலாளர் N.சவுத் அஹ்மத்,மாவட்ட செயலாளர் A முகமத் அயாஸ், மாவட்ட பொருளாளர் B.அப்துல் கலீம், சமூக ஊடக அணி வேலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் B.ஷபீர் அகமத், சமூக ஊடக அணி
மாவட்ட தலைவர் H.ஜாகிர் ஹுசைன்,
மாவட்ட செயலாளர் B.நூர் அஹ்மத்,ஓசூர் தொகுதி செயலாளர் KH.முஹம்மத் ஷரிஃப், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் H.ஷாஹூல் ஹமீது, AR.இம்ரான், மருத்துவம் அணி மாவட்ட தலைவர் முஹம்மத் பாரூக், ஓசூர் மாநகர தலைவர் ஜபி மாநகர செயலாளர் லியாகத், மாநகர துணை தலைவர் ஹனீப் நிர்வாகி இம்தியாஸ்
கெலமங்கலம் நகர துணை தலைவர் மௌலா, நகர இணை செயலாளர் இர்ஷாத், உள்ளுகுறுக்கி நகர நிர்வாகிகள், காதர் பாஷா, ஜமீர்,கெலமங்கலம் தேன்கனிக்கோட்டை நிர்வாகிகள்,பெண்கள், குழந்தைகள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.