அத்திப்பட்டு புது நகரில் புதிய புறக் காவல் நிலையம் ஆவடி காவல் ஆணையாளர் சந்திப் ராய் ரத்தோர் திறந்து வைத்தார்.
திருவள்ளூர் பிப்.25 அத்திப்பட்டு புது நகரில் புதிய புறக் காவல் நிலையம் ஆவடி காவல் ஆணையாளர் சந்திப் ராய் ரத்தோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். திருவள்ளூர்...