வடக்குச்செவல் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.30-லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூட கட்டிடம்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், வடக்குச்செவல் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.30-லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூட கட்டிடத்தினை நேற்றைய தினம்...