
ஓசூர் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக “கூட்டு முறை ஜகாத்தும் அதன் பயன்களும்” என்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு
வருகை தருமாறு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஓசூர் நாஸிம் முஹம்மது ஆரிப் அவர்கள் தமுமுக-மமக நிர்வாகிகளை நேரில் சந்தித்து அழைத்ததின் பேரில் இந்நிகழ்ச்சியில் தமுமுக-மமக சார்பில்
தமுமுக-மமக மாவட்ட தலைவர்
ஜாகிர் ஆலம், மாவட்ட தமுமுக செயலாளர் ஏஜாஸ் கான், மாவட்ட மமக செயலாளர் ஜூபைர் அஹமத், மாநகர தமுமுக செயலாளர் அப்சர், மாநகர மமக செயலாளர் ஜபி, ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் JIH மத்திய ஷூரா கமிட்டி உறுப்பினரும், தொழிலதிபருமான
பட்டேல் முஹம்மது யூசுப் சாஹிப் அவர்கள் “கூட்டு முறையில் ஜகாத்தும் அதன் பயன்களும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
தமுமுக மாவட்ட தலைவர்
ஜாகிர் ஆலம் அவர்கள்
“கூட்டு முறையில் ஜகாத் கொடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்