தலைவர் மற்றும் துணைத் தலைவரின் அராஜகப் போக்கு இவர்களின் இச்செயலை பேரூராட்சி மன்றத்தில் 10 கவுன்சிலர்கள் ஒன்று கூடி கணக்கு விவரங்களை கேட்கும் போது முறையான பதில் வருவதில்லை. இதனால் தலைவர் மற்றும் துணைத் தலைவரின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று 10 கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர்.
பேரூராட்சி நிர்வாகத்தின் மீதும் தலைவர் மற்றும் துணைத் தலைவர் மீதும் கலெக்டர் மற்றும் A.D (உதவி இயக்குனர்) அவர்களிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இவர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் இவர்களின் பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ என்று கலக்கத்தில் திமுக கவுன்சிலர்கள் மீது ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் நோட்டீஸ் அடித்து அவதூறு பரப்பி வருகின்றார்கள்.

தலைவர் மற்றும் துணைத் தலைவர் தொடர்ந்து அவதூறான செயல்களில் ஈடுபட்டு வந்த காரணத்தால் மன உளைச்சலில் திமுக பெண் கவுன்சிலர் தற்கொலை முயற்சி.சென்னை ஸ்டான்லி ஆபத்தான நிலையில் உள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம்.