
ADVERTISEMENT
ADVERTISEMENT
தமுமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சியிலும்,
மக்ரிப் தொழுகைக்கு பிறகு தமுமுக நிர்வாகி ஓருவர் அளித்த இப்தார் விருந்திலும் தமுமுக மாநில செயலாளர் அல்தாப் அஹமத், திமுக தலைமை கழக பேச்சாளர் அப்துல் ரகுமான் பாரி சிறப்பு அழைப்பாளர்களாகவும், மற்றும் தமுமுக-மமக மாவட்ட, மாநகர,கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.
ADVERTISEMENT