பழனியில் மகளிர் தினத்தை முன்னிட்டு மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றன.
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு, பழனி பேருந்து நிலையத்தில் உள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு,மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சையது மூசா தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது,
மேலும் இந்நிகழ்வில் மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகத்தின் மாவட்ட திட்ட குழு உறுப்பினர் ராஜரத்தினம், மருத்துவர் செந்தில்குமார் மற்றும் சமூக ஆர்வலர்கள் O,S, ரசூல் பீவி, விட்டி பழனிச்சாமி, உட்பட அனைவரும் கலந்து கொண்டு மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.