சமுதாய பேரியக்கம் தமுமுகவின் சேவைகளை தொடர்ந்து கவனித்துக் கொண்டு வரும் வெளிநாட்டு ஒருவர் ஓசூர் மாநகர தமுமுக நிர்வாகத்தை அனுகி இரண்டு ஆடுகள் உடைய இறைச்சி ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்கும் படி கேட்டுக் கொண்டதற்கு இணங்க வியாழக்கிழமை இரண்டு ஆடுகள் குர்பானி கொடுத்து அதன் இறைச்சியை பத்தலபள்ளி, காலாகுண்டா, ராம் நகர்,
ஜாபர் ஸ்டீரிட் பகுதி ஏழை எளிய ஏழைகளுக்கு ஆட்டிறைச்சி பகிர்ந்து அளிக்கப்பட்டது .
இந்நிகழ்வில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, மாநகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்