மோதி லட்டு (Mothi Laddu Recipe in Tamil)
தேவையான பொருட்கள்
கடலை மாவு 1 கப். சக்கரை 1.5 கப் . சிவப்பு ஃபுட் கலர் கால் டீஸ்பூன். பால்கோவா (சக்கரை சேர்த்து சேர்க்காதது எதுவானாலும் பரவாயில்லை) அரை கப் நெய் 1 டேபிள் ஸ்பூன் என்னை தேவைக்கு சமையல் சோடா ஒரு சிட்டிகை
_செய்முறை_
கடலை மாவை சமையல் சோடா கலர் பொடி சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு வச்சி மாவு பதத்திற்கு கரைத்து வையுங்கள்.

எண்ணையை காய வையுங்கள்.மோத்தி லட்டு பிழிய என்ற சிறு துவாரங்கள் உள்ள கரண்டி கிடைக்கிறது அதை காய்ந்த என்னைக்கு மேலாக பிடித்துக் கொண்டு அதன் மேல் கடலை மாவு கரைசலை ஊற்றி இந்த கரண்டியின் விளிம்பின் மீது மற்றொரு கரண்டியை வைத்து லேசாக தட்டுங்கள் மாவு முத்து முத்தாக விழுகும்
அது பாதி பதம் வெந்ததுமே எடுத்து வையுங்கள் எல்லா மாவையும் இதே போல பூந்தியாக பொரித்து எடுங்கள்
சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்சுங்கள் அரைக்கப்பு பதம் வந்ததும் இறக்கி நெய் ஏலக்காய் தூள் வெள்ளரி விதை பால்கோவா பூந்தி ஆகிவற்றை போட்டு கிளறுங்கள்
பாகு இலகும் வரை அதாவது சுமார் அரை மணி நேரம் அவ்வப்போது கிண்டியபடியே இருக்க வேண்டும் பிறகு சிறுசிறு லட்டாகப் பிடியுங்கள்
டிப்ஸ்…
மோத்தி
என்றால் இந்தியில் முத்து என்று அர்த்தம் அதற்கு ஏற்றார் போல மிகச் சிறிய கண் துவாரம் உள்ள கரண்டியில் தான் இதனை செய்ய வேண்டும்.
மாவை கரண்டி வழியாக ஊற்றிவிட்டு கரண்டியை கழுவி துடைத்து பிறகு தான் அடுத்த ஈடுக்கான மாவை போட வேண்டும் ஒவ்வொரு முறையும் கழுவி துடைத்து பயன்படுத்த வேண்டும்
இந்த போத்தி லட்டு மிகவும் சிறப்பான ருசியுடன் இருக்கும் குழந்தைகளும் பெரியவர்களும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.
இதை செய்து பாருங்கள்பிழிய என்ற சிறு துவாரங்கள் உள்ள கரண்டி கிடைக்கிறது அதை காய்ந்த என்னைக்கு மேலாக பிடித்துக் கொண்டு அதன் மேல் கடலை மாவு கரைசலை ஊற்றி இந்த கரண்டியின் விளிம்பின் மீது மற்றொரு கரண்டியை வைத்து லேசாக தட்டுங்கள் மாவு முத்து முத்தாக விழுகும்
அது பாதி பதம் வெந்ததுமே எடுத்து வையுங்கள் எல்லா மாவையும் இதே போல பூந்தியாக பொரித்து எடுங்கள் சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்சுங்கள் அரைக்கப்பு பதம் வந்ததும் இறக்கி நெய் ஏலக்காய் தூள் வெள்ளரி விதை பால்கோவா பூந்தி ஆகிவற்றை போட்டு கிளறுங்கள்
பாகு இலகும் வரை அதாவது சுமார் அரை மணி நேரம் அவ்வப்போது கிண்டியபடியே இருக்க வேண்டும் பிறகு சிறுசிறு லட்டாகப் பிடியுங்கள் recipetamil
டிப்ஸ்…
மோத்தி
என்றால் இந்தியில் முத்து என்று அர்த்தம் அதற்கு ஏற்றார் போல மிகச் சிறிய கண் துவாரம் உள்ள கரண்டியில் தான் இதனை செய்ய வேண்டும்.
மாவை கரண்டி வழியாக ஊற்றிவிட்டு கரண்டியை கழுவி துடைத்து பிறகு தான் அடுத்த ஈடுக்கான மாவை போட
வேண்டும் ஒவ்வொரு முறையும் கழுவி துடைத்து பயன்படுத்த வேண்டும்
இந்த போத்தி லட்டு மிகவும் சிறப்பான ருசியுடன் இருக்கும் குழந்தைகளும் பெரியவர்களும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.
இதை செய்து பாருங்கள்