கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே
ரங்கப்பனூர் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்பு கலை கராத்தே ஏழுமலை மாணவிகளுக்கு சிறப்பாக பயிற்சி கொடுத்தார்,
இந்த *பயிற்சியை தலைமையேற்று துவக்கி வைத்த ஊராட்சி மன்ற தலைவர் R.M.S.K.அர்ச்சனா காமராஜன் மற்றும் தலைமை ஆசிரியர் ஒன்றிய கவுன்சிலர் ரீனா சரவணன், பெற்றோர் கழக தலைவர், மற்றும் உறுப்பினர்கள் குழந்தைகளின் பெற்றோர்கள் கிராம மக்கள் மற்றும் வார்டு உறுப்பினர் ரூபா புகழேந்தி* மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர், அரசாங்கத்தில் கிடைக்கும் அரசு பள்ளி சலுகைகள் அதன் பயன்களை சரியாக பயன்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறினார்.