
ADVERTISEMENT
ADVERTISEMENT
SDPI கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ஷாநவாஸ் தலைமையில் தேன்கனிக்கோட்டை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பார்களாக மாநில செயற்குழு உறுப்பினர் Y.பயாஸ் அகமத், மண்டல செயலாளர் H.அஸ்கர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட பொது செயலாளர் ஷபியுல்லா முன்னிலை வகித்த இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி, மற்றும் மக்கள் நல பணிகளை முன்னெடுப்பது தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ADVERTISEMENT