கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கிராம நகர்ப்புற வளர்ச்சி கள ஆய்வு பயிற்சி முகாம் , மனதின் குரல் நிகழ்ச்சி மற்றும் வலிமையான பூத் இயக்க ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட தலைவர் M.நாகராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது, கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் கோ.வெங்கடேசன் தருமபுரி மாவட்ட பொது செயலாளர் வெங்கடராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தின் பொது செயலாளர் V.M.அன்பரசன் மாவட்ட பொருளாளர் A.ஸ்ரீனிவாசன் மாவட்ட துணை தலைவர்கள் G.நாகராஜ் K.ஸ்ரீனிவாச ரெட்டி M.ராஜான்னா மாநில நிர்வாகிகள் K.இராமலிங்கம் V.சுதா நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்