விவசாயிகளுக்கு குழிதட்டு நாற்றங்கால் விதைப்பு பயிற்ச்சியளித்த மதுரை வேளாண் கல்லூரி மாணவன்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டத்தில் மதுரை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவன் சஞ்சய் , ஊரக வேளாண்மைப் பணி அனுபவ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு குழி தட்டு நாற்றங்கால் விதைப்பு பற்றி பயிற்ச்சி அளித்தார்.
மேலும் நாற்றங்கால் விதைப்பு பயன்கள் பற்றி எடுத்துரைத்தார் .
இந்த பயிற்ச்சியின் மூலம் விவசாயிகள் குழித்தட்டு நாற்றங்கால் விதைப்பு பற்றி பல செய்திகளை தெரிந்துகொண்டு பலன் பெற்றனர்.