திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக இருந்த சிவசுப்பிரமணியன் கடந்த 31ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார்.
இதனை அடுத்து தமிழக அரசு மகேஸ்வரியை திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக நியமித்துள்ளனர்.
இவர் 2012 ஆம் ஆண்டு குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர், காஞ்சிபுரம், திருச்செங்கோடு, வேதாரண்யம், தர்மபுரி, கடலூர் உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்துள்ளார் இவர் வரும் புதன்கிழமை அன்று பொறுப்பேற்க உள்ளார்.