ஏடிஎம் கார்டை புதுப்பிப்பதாக வங்கி விவரம் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி மேட்டூர் பகுதியை சேர்ந்த நபரின் வங்கி கணக்கிலிருந்து திருடப்பட்ட ரூ.2.95000/-காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் உத்தரவுப்படி
சைபர் க்ரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செல்லப்பாண்டியன் மேற்பார்வையில்
ADVERTISEMENT
சேலம் மாவட்ட சைபர் க்ரைம் காவல்துறையினரின்
ADVERTISEMENT
துரித நடவடிக்கையால் இழந்த பணம் மீட்கப்பட்டு
மனுதாரரின் கணக்கில் திரும்ப சேர்க்கப்பட்டது
ADVERTISEMENT