திண்டுக்கல்லில் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் சார்பாக மாவட்ட ஆளுநரின் அதிகாரப்பூர்வ வருகை தின விழாவில்.
திண்டுக்கல் தாமரைப்பாடியில் உள்ள புனித அந்தோனியார் கல்லூரிக்கு ரூபாய் 50 ஆயிரம் மதிப்பில் கணினியை
324- பி மாவட்ட ஆளுநர் லயன், டாக்டர்.டி.பி. ரவீந்திரன், அரிமா தலைவர் லயன். டாக்டர்.
ஜெ.அமலாதேவி, சமூக ஆர்வலர் லயன். டாக்டர்.நாட்டாண்மை
என்.எம்.பி.
காஜாமைதீன் ஆகியோர் இணைந்து வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் புரவலர் லயன். எம்.திபூர்சியஸ்,திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் செயலாளர் லயன்,கே.சுப்பிரமணியன்,திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் பொருளாளர் லயன். கே. விஜயலட்சுமி,
லயன். டாக்டர். கருணாகரன், ஜி.டி.என். கல்லூரி முதல்வர் பாலகுருசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் ஏராளமான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.