திருவள்ளூர்: பிப்:28
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை எல்லாபுரம் ஒன்றியம் இலச்சுவாக்கம் ஊராட்சியில் மாயானம் அருகே அதிக பவர் கொண்ட மின்சார ஒயர் குறைந்த உயரத்தில் செல்கின்றன.
ஊர் பொதுமக்கள் இறந்தவர்கள் உடலை அவழியாக அடக்கம் செய்ய எடுத்துசெல்வடு வழக்கம் அவழியாக ஊர் பொதுமக்கள் இறந்தவர்கள் உடலை அவழியாக அடக்கம் செய்ய எடுத்துசெல்லும் பொது மின்சாரகம்பிகள் தாழ்வானநிலையில் செல்வதால் ஆபத்தான நிலையில் உடலை இறைக்கி வைத்து விட்டு கீழே இறக்கி மறுபடியும் தூக்கிச் எடுத்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது .
மின்சாரகம்பிகள் தாழ்வானநிலையில் செல்வதால் இதில் உயிர் சேதம் ஏற்படும் வாய்ப்புள்ளது என்பதாலும் உயிர் சேதம் ஏற்படுவதற்குள் அரசு தலையிட்டு மின் கம்பத்தை மாற்றி மிசார கம்பிகளும் அகற்றி பிராகி புதிய கம்பிகள் அமைத்துதரவேண்டி ஊர் பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வாளர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர் .
மேலும் அப்பகுதி குப்பை நிறைந்துள்ளதால் வியாதிகள் பரவும் வாய்ப்புள்ளது ஆகையால் அங்கு குப்பை தொட்டி அமைத்து கொடுத்தால்