ராகுல்காந்தி- தகுதி நீக்கம், கன்னியாகுமரி மாவட்டம் அரசுமூடு சந்திப்பில் நூற்றுக்கணக்கான காங்கிரசார் சாலை மறியல், குலசேகரம்-மார்த்தாண்டம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.கைது.
ராகுல்காந்தி மக்களவையில் இருந்து – தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்
இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் அரசுமூடு சந்திப்பில் நூற்றுக்கணக்கான காங்கிரசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், இதனால் குலசேகரம்-மார்த்தாண்டம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில் போலீசார் கைது செய்தனர்.