ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையான சாய்னா நேவால் 1990ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி ஹரியானாவில் பிறந்தார்.
இவர் 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். மேலும் பல்வேறு பதக்கங்களையும் வென்றிருக்கிறார்.

இவர் 2015ஆம் ஆண்டு உலக அளவில் பேட்மிண்டன் தரவரிசையில்இ பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதலிடத்தை பெற்றார்.

மேலும் இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீஇ அர்ஜுனாஇ ராஜீவ் காந்தி கேல் ரத்னா உள்ளிட்டல பவிருதுகளையும் பெற்றுள்ளார். உலக பேட்மிண்டன் போட்டியில் நிறைய சாதனைகளை படைத்துள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT