திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பாத விநாயகர் கோயில் முன்பு மகளிர் தினம் மற்றும் மாரியம்மன் மாசி திருவிழாவை முன்னிட்டு தமிழக பாரம்பரிய சிலம்பாட்ட கழகம் மற்றும் நெட்டையதேவர் சிலம்பு பயிற்சி பள்ளி சார்பாக மாணவர்களுக்கான சிலம்பாட்ட பயிற்சி முகாம் நிகழ்ச்சி நடைபெற்றன.
தொடர்ந்து மாணவர்கள் தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வண்ணம் பல்வேறு சாகச சிலம்பாட்ட நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தனர்.
தொடர்ந்து இந்நிகழ்வில் சிலம்பு பயிற்சி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டு சிலம்பாட்ட நிகழ்ச்சி நடைபெற்றன.