ADVERTISEMENT
ADVERTISEMENT
ஜெயா வேளாண்மைக் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவிகள் குழு திருவாலங்காடு கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் ஊரகப் பங்கேற்பு மதிப்பீடு செய்தனர். இதில் மாணவிகள் விவசாயிகளின் பிரச்சனைகளை உள்ளடக்கிய மரம், கரும்பு மற்றும் நெல் விவசாயிகளின் வரவு செலவு அணி, திருவாலங்காடு கிராமத்தில் உள்ள சிறு, குறு மற்றும் பெரு விவசாயிகளின் எண்ணைக்கை பட்டை வரைபடம், திருவாலங்காடு கிராமத்திற்கான காலக்கோடு, ஆகியவற்றை கிராம விவசாயிகளின் உதவியோடு கோலம் போட்டனர் .
ADVERTISEMENT