தமிழ்நாடு அரசு சமூகப் பாதுகாப்பு இயக்கத் துறை வாத்சல்யா திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள சமூகப் பணியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தைல் நேரில் பெற்றுக் கொள்ள வேண்டும் அல்லது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட அரசின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து 28.02.2023க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு வேலைவாய்ப்பு 2023 | சமூக பணியாளர் பதவிகள் 2023 | District Child Protection Unit Recruitment 2023 | Social Worker Posts 2023
பதவிகளின் பெயர்:
1.(Social Workers ) சமூக பணியாளர்
சம்பள விவரம்:
1. சமூக பணியாளர் மாத சம்பளம்: ரூ.18,600/-
கல்வி தகுதி:
(10 + 2 + 3) இளங்கலை பட்டம்
கல்வித் தகுதி:
- சமூகப் பணி அல்லது சமூகவியல் அல்லது சமூக அறிவியலில் இளங்கலைப் பட்டப்படிப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- மேலும் சமூக பணி மற்றும் கணினி இயக்கத்தில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை : நேர்காணல்
how to apply? எப்படி விண்ணப்பிப்பது? : Apply Job Offline ஆஃப்லைனில் விண்ணப்பிக்கவும்
Dindigul District Child Protection Unit Recruitment 2023 Job Summary:
Organization Name: | District Child Protection Unit, Dindigul |
Job Category: | Tamilnadu Govt Job |
Employment Type: | Contract Basis |
Total No of Vacancies: | 01 Social Worker Post |
Place of Posting: | Dindigul |
Starting Date: | 14.02.2023 |
Last Date: | 28.02.2023 |
Apply Mode: | Offline |
Official Website: | https://dindigul.nic.in/ |
கடைசித் தேதி: 28/02/2023
தகுதியுடையோர் விண்ணப்பங்களை திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் நேரில் பெற்றுக் கொள்ள வேண்டும் அல்லது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட அரசின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து 28.02.2023க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
Dindigul District Official Website Career Page | Click Here |
Official Notification & Application PDF | Click Here |