கன்னியாகுமரி மாவட்டம்,
மாண்புமிகு தெலுங்கானா ஆளுநர் திருமதி.தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள், மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர் பாபு அவர்கள், மாண்புமிகு தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள்,
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் MP அவர்கள், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் JG. பிரின்ஸ் அவர்கள்.
மற்றும் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீதர் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிஹரன் பிரசாத் அவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் கொடியேற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.