காட்பாடி வட்ட ரெட்கிராஸ்கிளையின் சார்பில் பி.எம்.டி.ஜெயின் பள்ளியில் நடைபெற்ற உலக பெண்கள் தினவிழாவில் சிறந்த பெண்மணி விருதுகளை வேலூர் துணை ஆட்சியர் ஆர்.கே.கவிதா வழங்கினார்
இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி வட்டக்கிளையும் வேலூர் ஹரிஹந்த் நகர் பி.எம்.டி.ஜெயின் பள்ளியும் இணைந்து உலக பெண்கள் தின விழா ஜெயின் பள்ளி வளாகத்தில் 08.03.2023 புதன் கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறந்த பெண்மணிகள் வேலூர் ஆக்ஸிலியம் கல்லூரி உதவி பேராசிரியை காயத்ரி, பள்ளி முதல்வர் எம்.மாலதி, கல்வி ஆலோசகர் ஆர்.கீதா, ஆர்.விஜயகுமாரி, எம்.கலைவாணி, குமரன் நர்சிங் கல்லூரி முதல்வர் ஆர்.மீனாகுமாரி ஆகியோருக்கு சிறந்த பெண்மணிக்கான விருதுகளை வேலூர் துணை ஆட்சியர் வருவாய் கோட்டாட்சியர் உதவி ஆட்சியர் ஆர்.கே.கவிதா வழங்கி சிறப்புரையாற்றினார்.
ரூ. 27.92 லட்சம் மதிப்பீட்டில் சமையலறையுடன் கூடிய வகுப்பறை
அப்போது அவர் கூறிதாவது… இன்றைய மகளிர் தினத்தில் சிறந்த பெண்மணி விருது பெறும் அனைவரையும் பாராட்டுகிறேன்.மேலும் ஒவ்வொரு மகளிரும் துடிப்புடனும் அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும். பெண்கள் அனைவரும் புரிதலும் நடந்து நாட்டினை வளமாக்க வேண்டும். பெண்கள் எப்போதும் எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து செயலாற்றிட வேண்டுமென கூறினார்.
இந்நிகழ்ச்சியில்காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், ஜெயின் கல்விக்குழும அறங்காவலர் ருக்ஜி கே.ராஜேஸ்குமார்ஜெயின், பள்ளி முதல்வர் எம்.மாலதி, கல்வி ஆலோசகர் ஆர்.கீதா ரெட்கிராஸ் துணைத்தலைவர்கள் ஆர்.விஜயகுமாரி ஆர்.சீனிவாசன், பொருளாளர் வி.பழனி வி.காந்திலால்படேல் உள்ளிட்டோர்