திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அனைத்து காவலர்களும் ஒன்றுகூடி காவல்துறை சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு சாதிமத பேதமின்றி பெண்களின் வீரத்தை போற்றுகிற வகையில் மகளிர் தினத்தை கொண்டாடினார்கள்.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் முருகேசன் இடையகோட்டை காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி கன்னிவாடி காவல் ஆய்வாளர் வெள்ளையப்பன் ஒட்டன்சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜசேகரன் ஒட்டன்சத்திரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராஜன் ரெட்டியார்சத்திரம் சார்பு ஆய்வாளர் சரவணக்குமார்
